ShareChat
click to see wallet page
🌙 #இரவு #சிந்தனை 🌙 🌹 *10.10.2025* 🌹 🌸 *தோல்வி வருவதே அடுத்த முயற்சியில் தெளிவாய் இருக்கத் தான் ஆனால்* 🌸 🌸 *தோல்வியிலே சிலர் துவண்டு கிடக்கிறார்கள்* 🌸 🌸 *எழுந்து வா இமயம் அருகில் தான் உள்ளது* 🌸 🌸 *வெற்றியாளர்களுக்குரிய சிறப்புத் தகுதியேஇதுதான்* 🌸 🌸 *எப்போதும் ஒரு சின்ன வாய்ப்பு கண்ணுக்குத் தெரிந்தாலும் உடனே அதை பயன்படுத்திக் கொள்ளனும்* 🌸 🌸 *வாய்ப்புகள் எப்படி இடம், பொருள், ஏவல் பார்த்து வராதோ, அதே போல வயதைப் பார்த்தும் வருவதில்லை* 🌸 🌸 *எந்த வயதிலும் உங்களுக்கான வாய்ப்பு வரலாம். மிகச்சின்ன வயதிலேயே கூட வரலாம்* 🌸 🌸 *அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் என நல்ல வாய்ப்புகளை ஒதுக்கி விட்டால், பிறகு அதற்காக வருத்தப்படவும் நேரிடலாம்* 🌸 🌸 *ஒரு வாய்ப்பைப் பற்றிக் கொண்ட பின் அந்த வாய்ப்பை சாதனை வெற்றியாக மாற்றும் உறுதியும், வெற்றியின் மீதான வெறியும் வேண்டும்* 🌸 🌸 *அப்போது தான் அந்த வாய்ப்பு உங்களை வாழ வைக்கும் 🙏 👍👍👍* 🌸 🤲 முருகா இன்றைய 10-10-2025 🙏 நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲 🙏நாளைய பொழுது 11-10-2025 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏 🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏 ⚜️#எல்லா #நன்மைகளும் #கிடைக்க #அருள் #தருவாய் #திருச்செந்தூர் #முருகா⚜️ 🌸 #கவலைகளை #மறக்க #கடவுள் #தந்த #வரமேதூக்கம் #எனவே #கவலையின்றி #நிம்மதியாக #தூங்குங்கள்😌 🌺நாளையபொழுது நல்லபடி #முருகன் அருளில் உள்ளபடி🙏 👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏 🙏 #ஓம் #சரவணா #பவ 🙏 #🙏ஆன்மீகம் #🙏முருகன் துணை 🙏

More like this