நாகையில் கனமழை எச்சரிக்கை… இன்று பள்ளிகளுக்கு மட்டும் திடீர் விடுமுறை ! #📢 நவம்பர் 17 முக்கிய தகவல்🤗
நாகையில் கனமழை எச்சரிக்கை… இன்று பள்ளிகளுக்கு மட்டும் திடீர் விடுமுறை !
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு காரணமாக கடந்த இரு நாட்களாக நாகை மற்றும் சுற்றுவட்டாரங்களில் கனமழை கொட்டித் தோய்த்துவருகிறது. இதன் தாக்கம்