ShareChat
click to see wallet page
#📔நடப்பு நிகழ்வுகள் # வலி நிவாரணம் அம்மா "
📔நடப்பு நிகழ்வுகள் - விக்ஸ் தடவினாலும் விடியற்காலை எழுந்திடுவா ஜண்டு பாம் போட்டாலும் ஜம்முனு சமைத்திடுவா வாலினி ஸ்பிரே அடித்தாலும் சிறப்பாவாழ பிரேபண்ணுவா அனாசின்போட்டாலும் அசால்டா அவ இருப்பா சாரி டோன்போட்டாலும் உயர்த்தி பேச மாட்டான் டோன் பிரஷருக்கு மாத்திரையிட்டாலும் பிரஷ் ஆயி( டுவா என்னபாத் சுகர் மாத்திரை எடுத்தாலும் பேச்சில் கசப்பு ுக்காது கர்ப்பப்பையை எடுத்தாலும் குடும்பபாரம் அவ சுமப்பா வாயைக்கட்டி வயித்தகட்டி வசதியாவாழ வைப்பா அம்மாவாசையே ஆனாலும் நிலாவாஇட்லி அவிப்பா மூட்டு தேய்ந்தாலும் முட்டுக்கொடுக்கமறுக்க மாட்டா டப்பு பெல்ட் போட்டாலும் நம்மை இஷ்டப்படி இருக்கவைப்பா மூலியாபோனாலும் வேலியா காத்துநிப்பா வேற எதுக்கு ஆசைப்பட்டா விக்ஸ் தடவினாலும் விடியற்காலை எழுந்திடுவா ஜண்டு பாம் போட்டாலும் ஜம்முனு சமைத்திடுவா வாலினி ஸ்பிரே அடித்தாலும் சிறப்பாவாழ பிரேபண்ணுவா அனாசின்போட்டாலும் அசால்டா அவ இருப்பா சாரி டோன்போட்டாலும் உயர்த்தி பேச மாட்டான் டோன் பிரஷருக்கு மாத்திரையிட்டாலும் பிரஷ் ஆயி( டுவா என்னபாத் சுகர் மாத்திரை எடுத்தாலும் பேச்சில் கசப்பு ுக்காது கர்ப்பப்பையை எடுத்தாலும் குடும்பபாரம் அவ சுமப்பா வாயைக்கட்டி வயித்தகட்டி வசதியாவாழ வைப்பா அம்மாவாசையே ஆனாலும் நிலாவாஇட்லி அவிப்பா மூட்டு தேய்ந்தாலும் முட்டுக்கொடுக்கமறுக்க மாட்டா டப்பு பெல்ட் போட்டாலும் நம்மை இஷ்டப்படி இருக்கவைப்பா மூலியாபோனாலும் வேலியா காத்துநிப்பா வேற எதுக்கு ஆசைப்பட்டா - ShareChat

More like this