ShareChat
click to see wallet page
2025 கடைசி சூரிய கிரகணம்: ராசிக்காரர்களுக்கு நேர்மறை மாற்றங்கள்! #🔍ஜோதிட உலகம் 🌍
🔍ஜோதிட உலகம் 🌍 - ShareChat
2025 கடைசி சூரிய கிரகணம்: ராசிக்காரர்களுக்கு நேர்மறை மாற்றங்கள்!
2025 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று நிகழவுள்ளது. இந்த கிரகணம் தெற்கு அரைக்கோளத்தில், குறிப்பாக நியூசிலாந்து மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் 85.5% வரை சூரியனை மறைக்கும் அளவில் பெரிதாக காணப்படும்.

More like this