#✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 #🙏ஆன்மீகம் #🌼🙏 கோவில்களில் அம்மன் தரிசனம் 🏵️ #🙏🏻மதுரை மீனாட்சியம்மன்🛕 #🙏கோவில்
✨✨✨✨✨✨✨✨✨✨✨ #மதுரை அருள்மிகு #மீனாட்சி_சுந்தரேசுவரர்_திருக்கோயில்-💢#நவராத்திரி_திருவிழா-2025-4ம்நாள்-26.09.25-#ஊஞ்சல்💢
#Madhurai Sri #Meenakshi_Sundareswarar_temple💢#Navarathiri_festival_2025-Day-4-Swing festival💢
✨✨✨✨✨✨✨✨✨✨✨
வேஞ்சின மாதி மிகுத்தே
சிதடரை மேவி நிதம் தாஞ் சிவபூசை செயாதே திரியெனைச் சார்ந்தருள்வாய்
வாஞ்சிய மாதித் தலந்தோறு
மேவிய வள்ளறனைக்
காஞ்சியிற் பூசிக்குந் தென்கூடல் வாழுங் கயற்கண்ணியே-கயற்கண்ணி மாலை
✨✨✨✨✨✨✨✨✨✨✨ 🌙சொக்கே⭐ நின் தாளே👣 துணை🙏🏻
