ShareChat
click to see wallet page
وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَۙ‏ பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். (அல்குர்ஆன் : 83:10) الَّذِيْنَ يُكَذِّبُوْنَ بِيَوْمِ الدِّيْنِ‏ அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள். (அல்குர்ஆன் : 83:11) وَمَا يُكَذِّبُ بِهٖۤ اِلَّا كُلُّ مُعْتَدٍ اَثِيْمٍۙ‏ வரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார். (அல்குர்ஆன் : 83:12) ثُمَّ يُقَالُ هٰذَا الَّذِىْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ‏ “எதை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு இருந்தீர்களோ, அதுதான் இது” என்று பின் அவர்களுக்குச் சொல்லப்படும். (அல்குர்ஆன் : 83:17) بَلِ الَّذِيْنَ كَفَرُوْا يُكَذِّبُوْنَ ‏ அன்றியும் நிராகரிப்பவர்கள் அதைப் பொய்ப்பிக்கின்றனர். (அல்குர்ஆன் : 84:22) #🕌இஸ்லாம் # 🕋ALLAH is the CREATOR🕋 #🕋யா அல்லாஹ் #🌜 RAMADAN🌛 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗

More like this