இவர் பெயர் சுப.வீரபாண்டியன் செட்டியார். .
இவர் தீவிர இந்து கடவுள் மறுப்பாளர் மற்றும் இவர் மிகப்பெரிய பெரியாரிஸ்ட் திராவிடன், எப்போதும் கருப்பு சட்டை தான் போடுவார்,
இவர் ஜாதி ஒழிப்பு போராளியும் ஆவார்.
ஆனால் *தவிர்க்க முடியாத சில காரணங்களால்* தன் ஜாதியை சேர்ந்த செட்டியார் பெண்ணையே மணந்தார்...
*தவிர்க்க முடியாத சில காரணங்களால்* தன் மூத்த மகனுக்கு செட்டியார் பெண்ணையே மணம் முடித்து வைத்தார்...
*தவிர்க்க முடியாத சில காரணங்களால்* தன் இரண்டாவது மகனுக்கும் செட்டியார் பெண்ணையே மணம் முடித்து வைத்தார்.
*தவிர்க்க முடியாத சில காரணங்களால்* வாணியச்செட்டியார் கல்வி அறக்கட்டளையில் உறுப்பினராகவும் இருக்கிறார்..
*தவிர்க்க முடியாத சில காரணங்களால்* கடந்த வாரம் நடந்த செட்டியார்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்.
*தவிர்க்க முடியாத சில காரணங்களால்* செட்டியார் ஜாதியினருக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கையை வைத்தார்.
*தவிர்க்க முடியாத சில காரணங்களால்* தன்னுடைய பேரக் குழந்தைகள் எல்லோருக்கும் ஜாதி சான்றிதழ் வாங்கி கொடுத்திருக்கிறார்..
*தவிர்க்க முடியாத காரணங்களால்* இவரும் *ராமசாமி நாயக்கர்* வழியில் ஜாதியை ஒழித்துக் கொண்டு இருக்கிறார் !
👆👆👆👆👆👆👆
மேல கண்ட விபரங்கள் யாவும் கீழே உள்ள முகநூல் பக்கத்தில் பிரதி எடுத்தது ...
👇👇👇👇👇👇👇👇
https://www.facebook.com/share/p/1J6pAuwB42/
#@அமானுஷ்யம்@( HORROR ) #🚨கற்றது அரசியல் ✌️ #😅 தமிழ் மீம்ஸ் #🙋♂ நாம் தமிழர் கட்சி #📰தமிழ்நாடு அரசியல்📢
![@அமானுஷ்யம்@( HORROR ) - Sun News Tamil Follow cdle SणN US 12h #Watch | "பூலித்தேவன் என்ற பெயரை எப்படி அழைப்பார் சீமான்? எங்களுக்கு ஜி டிநாயுடு விஞ்ஞானியாகத் தெரிகிறார் சீமானுக்கு சாதி அடையாளம்தான் கண்ணில் தெரிகிறது' -சுபவீரபாண்டியன் திராவிட யக்கத் தமிழர் பேரவை #GDNaiduFlyover] #SunNews SUN NEWS 51 omon Sun News Tamil Follow cdle SणN US 12h #Watch | "பூலித்தேவன் என்ற பெயரை எப்படி அழைப்பார் சீமான்? எங்களுக்கு ஜி டிநாயுடு விஞ்ஞானியாகத் தெரிகிறார் சீமானுக்கு சாதி அடையாளம்தான் கண்ணில் தெரிகிறது' -சுபவீரபாண்டியன் திராவிட யக்கத் தமிழர் பேரவை #GDNaiduFlyover] #SunNews SUN NEWS 51 omon - ShareChat @அமானுஷ்யம்@( HORROR ) - Sun News Tamil Follow cdle SणN US 12h #Watch | "பூலித்தேவன் என்ற பெயரை எப்படி அழைப்பார் சீமான்? எங்களுக்கு ஜி டிநாயுடு விஞ்ஞானியாகத் தெரிகிறார் சீமானுக்கு சாதி அடையாளம்தான் கண்ணில் தெரிகிறது' -சுபவீரபாண்டியன் திராவிட யக்கத் தமிழர் பேரவை #GDNaiduFlyover] #SunNews SUN NEWS 51 omon Sun News Tamil Follow cdle SणN US 12h #Watch | "பூலித்தேவன் என்ற பெயரை எப்படி அழைப்பார் சீமான்? எங்களுக்கு ஜி டிநாயுடு விஞ்ஞானியாகத் தெரிகிறார் சீமானுக்கு சாதி அடையாளம்தான் கண்ணில் தெரிகிறது' -சுபவீரபாண்டியன் திராவிட யக்கத் தமிழர் பேரவை #GDNaiduFlyover] #SunNews SUN NEWS 51 omon - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_518542_fcc612d_1760213515253_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=253_sc.jpg)