#🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ##🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 மகிமை*
நாம் நன்றாக வாழ்வதும், நம் சந்ததிகள் தழைப்பதும், நம் மூதாதையர்களான பித்ருக்களின் ஆசியால் தான்.
*பித்ருக்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் ?*
பித்ருக்களுக்கான தர்ப்பணம், திவச படையல்கள், வழிபாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
*பித்ரு கடன் எவ்வாறு ஏற்படுகிறது ?*
மூதாதையர்களுக்கான பூஜைகளில் பாக்கி வைத்தால் பித்ரு கடன் ஏற்படுகிறது.
*பித்ரு கடனை எவ்வாறு தீர்ப்பது?*
1.தர்ப்பணம், திவச படையல்கள், வழிபாடுகளை நாம் செய்ய வேண்டும்.
2.அமாவாசை, மஹாளய பட்சம் சமயங்களில் ஆண்கள் கறுப்பு எள்ளு தர்ப்பணமும், பெண்கள் வெள்ளை எள்ளு தர்ப்பணமும் கொடுக்க வேண்டும்.
3.வெள்ளை சாதத்தில் (ஒரு ஆள் சாப்பிடும் அளவு) கறுப்பு எள் கலந்து (எள் கலந்த சோற்று பிண்டம்) உருண்டைகளாக உருட்டிக் கொண்டு பாக்கு மட்டை தட்டில் வைத்து, ஆற்றில் விட வேண்டும்.
4.வெள்ளை பூசணி, மற்றும் பல கனிகளில், தீபம் ஏற்றி, பாக்கு மட்டை தட்டில் வைத்து, ஆற்றில் விட வேண்டும்.
5.கைலாய வாத்தியம் இசையை, நாம் கேட்பது நான்று.
6.மோட்ச தீபம் ஏற்ற வேண்டும்.

