ShareChat
click to see wallet page
#👨‍👩‍👧‍👦பாதிக்கப்பட்டோர் குடும்பத்தை சந்திக்கும் விஜய் கடந்த மாதம் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டதில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை இன்று மாமல்லபுரத்தில் நடிகர் விஜய் சந்திக்கின்றார்

More like this