ShareChat
click to see wallet page
#thannambikkay thulirgal நீங்கள் உங்களுக்கே ஊக்கம் சொல்லிக் கொள்ளுங்கள், வேறு யாரையும் எதிர்பார்க்காதீர்கள் அப்போழுதுதான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்.*_ _உண்மையாக இருப்பவருக்கு ஊரே பகையாய் போய்விடும். பொய்யாய் நடிப்பவருக்கு அந்த ஊரே உறவாய் நிற்கும்.‌ இது தான் இன்றைய நிலை._ _*இங்கே நல்லதுக்கும் நல்லவர்களுக்கும் காலம் இருக்கிறதா என்பது தெரியவில்லை, ஆனால் நடிப்பவர்களுக்கும் நடிப்பிற்கும் நல்ல காலம் உள்ளது என புரிகிறது.*_ _சில மனிதர்களுக்கு தன்னால் முடிந்ததை பிறருக்கு உதவாவிட்டால் தூக்கம் வராது, சில மனிதர்களுக்கு தன்னால் முடிந்தவரை பிறருக்கு உபத்திரவம் தராவிட்டால் தூக்கம் வராது._ _*Victory comes from finding opportunities in problems.*_
thannambikkay thulirgal - தினமும் தினமும் - ShareChat

More like this