#🕋யா அல்லாஹ் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
*தினம் தொடர் வசனம்*
┏━━━━━━━﷽━━━━━━━━┓
_அல் குர்ஆன்_` "58 வது சூரா
(*அல் முஜாதலா* ) 02- வது வசனம்
┗━━━━━ •✧•➖•✧•━━━━━━┛
12-10-2025 *Sunday*
❈•••┈┈┈┈┈•••❀•••┈┈┈┈┈┈┈•••❈
*“உங்களில் சிலர் தம் மனைவியரைத் “தாய்கள்” எனக் கூறிவிடுகின்றனர்; அதனால் அவர்கள் இவர்களுடைடைய தாய்கள்” (ஆகிவிடுவது) இல்லை; இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம் இவர்களுடைய தாய்கள் ஆவார்கள் - எனினும், நிச்சயமாக இவர்கள் சொல்லில் வெறுக்கத்தக்கதையும், பொய்யானதையுமே கூறுகிறார்கள் - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பொறுப்பவன்; மிகவும் மன்னிப்பவன்.*
❈•••┈┈┈┈┈•••❀•••┈┈┈┈┈┈┈•••❈
*Peace Media Network* `தமிழ்`