நம்ம வளங்களை
காக்க ஒன்றுக்கூடுவோம்!
மரங்களின் மாநாடு
மலைகளின் மாநாடு
தண்ணீரின் மாநாடு
என்று இயற்கைய
நேசிக்கும்....
இந்தியாவின் சிறந்த
தலைவன்
செந்தமிழன் சீமான்!
இவன் சிந்தனை
எல்லாம் ஓட்டுக்காக
அல்ல...
எதிர்கால நாட்டுக்காக..
செந்தமிழனிடம்
உள்ள கூட்டம் ....
முக பாவனைக்காக
கூடிய கூட்டம் அல்ல..
அவன் கொண்ட
கொள்கையில்
உயிர் மூச்சாய்...
கொண்ட கூட்டம் ...
மக்கள் கூட்டத்தை
கூட்டும்
தலைவன் அல்ல....
நாங்கள்
மக்கள் பிரச்சனைகளை
பேசும் தலைவர்.....
நாங்கள்
அரசியல் களத்தில்
எத்தனை சிங்கங்கள்
வேண்டுமானாலும்
களத்தில் இறங்கலாம்....
அந்த களத்தில்
செந்தமிழன் சீமான்!
போல் கர்ஜிக்க
இயலாது....!?
செல்வா
#📺அரசியல் 360🔴 #🙋♂ நாம் தமிழர் கட்சி #செந்தமிழன் சீமான் #🐯செந்தமிழன்🇰🇬சீமான்💪🏾 #செல்வா கவிதை