ShareChat
click to see wallet page
*ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் வைபவம்* ————————————————— *ஶ்ரீமத்யை கோதாயை நம:* *ஶ்ரீமதே ராமானுஜாய நம:* ஶ்ரீவில்லிபுத்தூர் சென்று திருவண்ணாமலைக்கு மலையேறி அருள்மிகு ஶ்ரீனிவாச பெருமாளை தரிசிக்க முடியாதவர்களுக்கான காணொளி (சில மாதங்களுக்கு முன்பு). நேரில் சென்றாலும் இவ்வளவு அருகில் சென்று காண முடியாத *ஶ்ரீனிவாச தரிசனம்*. *ஓம் நமோ வெங்கடேசாயா #திருப்பதி பிரமோற்சவம்
திருப்பதி பிரமோற்சவம் - ShareChat
00:51

More like this