நரசிம்ம பிரபாவம் : ஏவல், பில்லி,சூனியம்,துஷ்டசக்திகளின் உபாதைகள், கடன், கழுத்து வலி, காதுநோய், கண்நோய், தலைவலி, இத்துன்பங்களிலிருந்து நரசிம்மர் விடுதலை அளிப்பவர், நரசிம்ம பகவானை தியானித்து பகைவனை மான்குட்டி போல் பாவித்து அஷ்டதிக்கில் எந்ததிக்கில் வீசுகிறோமோ அந்த திசைக்கே சென்று விடுவான், போரின் போது நரசிம்மரை தியானித்தால் பகை பயம் இராது, நரசிம்ம ஹோமத்தை இல்லத்தில் செய்தால் தீங்குகள் யாவும் தீர்நது சுகம் சம்பவிக்கும், விரும்பிய எல்லாவற்றையும் அளிக்கவல்லது நரசிம்ம ஹோமம், ஓம் க்ருஷ்ணாய மஹாகோராய கராளாய ரக்தாட்சாய ருத்ராய உஜ்வலாய அக்னிவர்ணாய வஜ்ரநகாய நரசிம்ஹாய நமோ நமஹ :விஷ்ணுமாயா, ஜயதுர்க்கா சேவா பூஜாஸ்தானம். கோவை :9894207322 #பெருமாள் #🙏 லட்சுமி நரசிம்மர் #ஓம் #ஓம் நமோ நாராயணா 🙏🕉️🙏🌺👣🌺# #மந்திரம்