குமரி கடல் பகுதியில் நிலவி வரும் காற்று சுழற்சியால் இன்று தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி, விருதுநகர் மேற்கு, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழைக்கும் ஆங்காங்கே பல பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்பு.
குறிப்பாக கடலோர பகுதிகள் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
மேலும் தென் உள் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் முதல் பரவலான மழைக்கும் ஆங்காங்கே கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
மேலும் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கும் ஆங்காங்கே கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
மேலும் மேற்கு மாவட்டங்கள் மற்றும் மேற்கு உள் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் லேசான, மிதமான மழைக்கும் ஆங்காங்கே ஒரு சில பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. #🌧️மழைக்கால மீம்ஸ்😆

