ShareChat
click to see wallet page
#Thala Dhoni 🔥 #கிரிக்கெட் #கிரிக்கெட் செய்திகள் 🥰😘🤗 #📺அக்டோபர் 9 முக்கிய தகவல் 📢
Thala Dhoni 🔥 - CID ARVAYS மதுரை சிந்தாமணி பகுதியில் வேலம்மாள் குழுமத்தின் புதிய கிரிக்கெட்மைதானத்தை திறந்து வைத்தார் எம்எஸ்தோனி  !! தினகரன் 4:39 pm 9 Oct २०२५ துரை: மதுரை சிந்தாமணி பகுதியில்  LO வேலம்மாள் குழுமத்தின் புதிய கிரிக்கெட் மைதானத்தை எம்எஸ்தோனி திறந்து வைத்துள்ளார். மதுரை சிந்தாமணி பகுதியில் வேலம்மாள் குழுமம்  ஆண்டு புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் சார்பாக 2023 ஆம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது மொத்தம் 11.25 ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட்மைதானம் அமைக்கப்பட்டுள்ளது அதில்  பயிற்சி ஆடுகளங்கள் இரு அணிகளின் வீரர்களுக்கான ஓய்வறை உடற்பயிற்சி கூடம் மருத்துவமனை வசதி உள்ளிட்டவையுடன் அமைக்கப்பட்டுள்ளது சென்னை சேப்பாக்கத்தை அடுத்து தமிழ்நாட்டின் 2-வது மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது  ரூ.325 கோடியில் அமைந்த ஸ்டேடியத்தில் 20,000 பேர் அமரும் வகையில் கேலரி 500 கார்களை நிறுத்தும்  அளவிற்கான பார்க்கிங் வசதி அமைக்கப்பட்டுள்ளது  CID ARVAYS மதுரை சிந்தாமணி பகுதியில் வேலம்மாள் குழுமத்தின் புதிய கிரிக்கெட்மைதானத்தை திறந்து வைத்தார் எம்எஸ்தோனி  !! தினகரன் 4:39 pm 9 Oct २०२५ துரை: மதுரை சிந்தாமணி பகுதியில்  LO வேலம்மாள் குழுமத்தின் புதிய கிரிக்கெட் மைதானத்தை எம்எஸ்தோனி திறந்து வைத்துள்ளார். மதுரை சிந்தாமணி பகுதியில் வேலம்மாள் குழுமம்  ஆண்டு புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் சார்பாக 2023 ஆம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது மொத்தம் 11.25 ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட்மைதானம் அமைக்கப்பட்டுள்ளது அதில்  பயிற்சி ஆடுகளங்கள் இரு அணிகளின் வீரர்களுக்கான ஓய்வறை உடற்பயிற்சி கூடம் மருத்துவமனை வசதி உள்ளிட்டவையுடன் அமைக்கப்பட்டுள்ளது சென்னை சேப்பாக்கத்தை அடுத்து தமிழ்நாட்டின் 2-வது மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது  ரூ.325 கோடியில் அமைந்த ஸ்டேடியத்தில் 20,000 பேர் அமரும் வகையில் கேலரி 500 கார்களை நிறுத்தும்  அளவிற்கான பார்க்கிங் வசதி அமைக்கப்பட்டுள்ளது - ShareChat

More like this