ShareChat
click to see wallet page
உத்திராடம் #🌟நட்சத்திர பலன்கள் #நட்சத்திர பலன்கள் #🔍ஜோதிட உலகம் 🌍
🌟நட்சத்திர பலன்கள் - நட்சத்திர 27 பலன்கள் செப்டம்பர் 19 முதல் 25 வரை உத்திரப்பாதி பொது: புதிய முயற்சிகள் சாதகமாக முடியும் வீட்டுப் பராமரிப்புப் பணிகளில்உற்சாகத்துடன்ஈடுபடுவீர்கள் குடும்பஉுப்பினர்களும் உதவிகரமாக இருப்பார்கள் தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்புஉண்டு வாகனத்தில் சிறிய அளவில்பழுது ஏற்பட்டு நீங்கும் பணப்புழக்கம் அதிகரிக்கும் பிறருக்குக் கடனாகக் பணம்: கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும் சிலருக்கு எதிர்பாராத  பணவரவுக்கு வாய்ப்புஉண்டு. வியாபாரம்: விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும் பங்குதாரர்கள்இணக்கமாகநடந்துகொள்வார்கள். உங்கள்முயற்சிக்கு ஆதரவாகவும்இருப்பார்கள் சகவியாபாரிகள்  JuUu கேட்டு வருவார்கள்  உதவி சிறப்புப் பலன்: 19-ம் தேதி சந்திரன் அனுகூலமாக இருப்பதால் இளைய சகோதரர்களிடம் எதிர் பார்த்த காரியம் அனுகூலமாக முடியும் அதிர்ஷ்டநாள்கள்: 19, 22,23 அதிர்ஷ்ட எண்கள்: 1, 9 அதிர்ஷ்டநிறம்: சிவப்பு வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான் சக்தினன்  ISakthiVikatan WWWvikatan com நட்சத்திர 27 பலன்கள் செப்டம்பர் 19 முதல் 25 வரை உத்திரப்பாதி பொது: புதிய முயற்சிகள் சாதகமாக முடியும் வீட்டுப் பராமரிப்புப் பணிகளில்உற்சாகத்துடன்ஈடுபடுவீர்கள் குடும்பஉுப்பினர்களும் உதவிகரமாக இருப்பார்கள் தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்புஉண்டு வாகனத்தில் சிறிய அளவில்பழுது ஏற்பட்டு நீங்கும் பணப்புழக்கம் அதிகரிக்கும் பிறருக்குக் கடனாகக் பணம்: கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும் சிலருக்கு எதிர்பாராத  பணவரவுக்கு வாய்ப்புஉண்டு. வியாபாரம்: விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும் பங்குதாரர்கள்இணக்கமாகநடந்துகொள்வார்கள். உங்கள்முயற்சிக்கு ஆதரவாகவும்இருப்பார்கள் சகவியாபாரிகள்  JuUu கேட்டு வருவார்கள்  உதவி சிறப்புப் பலன்: 19-ம் தேதி சந்திரன் அனுகூலமாக இருப்பதால் இளைய சகோதரர்களிடம் எதிர் பார்த்த காரியம் அனுகூலமாக முடியும் அதிர்ஷ்டநாள்கள்: 19, 22,23 அதிர்ஷ்ட எண்கள்: 1, 9 அதிர்ஷ்டநிறம்: சிவப்பு வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான் சக்தினன்  ISakthiVikatan WWWvikatan com - ShareChat

More like this