மோடி வரும்போது நிபந்தனைகள் விதிப்பீர்களா? என்று கேள்வி எழுப்புகின்றான் விஜய்! டேய்.... மோடிக்கு கருப்பு பலூன் பறக்கவிட்டு, வேறு பாதையில் ஓடவிட்ட இயக்கமடா திமுக!
நெல்லு மூட்டைக்கு கமிஷன் வாங்குகிறார்கள், பருத்தி மூட்டை பணம் வாங்குகிறார்கள் என்ற புகாரையெல்லாம் சொல்வதற்கு ஒரு தகுதி வேண்டும்! சினிமா டிக்கெட் 1000ரூபாய் என விற்பனைக்கு அனுமதிப்பவன் எப்படி பேச இயலும் இதை!
சனிக்கிழமைக்கு சனிக்கிழமைதான் தரிசனத்திற்கு வருவேன் என்று சொல்ல விஜய் ஒன்றும் பெருமாள் அல்ல! தளிகைப் போட்டு நாமம் சாற்றி துளசித் தண்ணீர் குடிப்பதற்கு திராவிடர்கள் ஒன்றும் வைணவ பூஷிகளும் அல்ல!
நாங்கள் புரட்டாசி மாதத்தையும் தாண்டி திராவிட செப்டம்பர் மாதத்தைப் போற்றுபவர்கள்!
#தவெக தலைவர் விஜய்

