🌙 #இரவு #சிந்தனை 🌙
🌹 *09.10.2025* 🌹
🌸 *நேற்று என்பது கடந்து விட்டது அது நம் கட்டுப்பாட்டில் இல்லை* 🌸
🌸 *சரியான திசையில் முன்னேறுவதற்கான முடிவெடுக்க வேண்டிய நாள் இன்று தான்* 🌸
🌸 *ஆகையால் எண்ணங்களை உயரத்தில் வை* 🌸
🌸 *சிறுசிறு சந்தர்ப்பங்களும் தெளிவாகத் தெரியும்* 🌸
🌸 *நாம் ஏதோ ஒரு இடத்தில் நிராகரிக்கப்பட்டால் அல்லது தோல்வி அடைந்தால்* 🌸
🌸 *அதை நினைத்து வருந்தாமல் அதை விட ஒரு சிறப்பு வாய்ப்பு நமக்காகக் காத்திருக்கிறது என்ற எண்ணங்களோடு அடுத்த அடியை வை* 🌸
🌸 *நெருப்பு தான் தங்கத்தை உருக்கி அழகாக்கிறது அதேபோல துன்பம் தான் மனிதனை செதுக்கி உயர்வாக்கிறது* 🌸
🌸 *வாழ்க்கையே இருளென்று நினைத்து வருத்தப்படாதீர்கள்* 🌸
🌸 *பல சாதனையாளர்களின் கனவுகள் முளைத்தது இருளில் தான்* 🌸
🌸 *நல்லதையே நினையுங்கள் நல்லதே நடக்கும் 🙏 👍👍👍* 🌸
🤲 முருகா இன்றைய 09-10-2025 🙏 நாளை இனிமையாக தந்தமைக்கு
நன்றி🤲
🙏நாளைய பொழுது 10-10-2025 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏
🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏
⚜️#எல்லா #நன்மைகளும் #கிடைக்க #அருள் #தருவாய் #திருச்செந்தூர் #முருகா⚜️
🌸 #கவலைகளை #மறக்க #கடவுள் #தந்த #வரமேதூக்கம் #எனவே #கவலையின்றி #நிம்மதியாக #தூங்குங்கள்😌
🌺நாளையபொழுது நல்லபடி #முருகன் அருளில் உள்ளபடி🙏
👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏
🙏 #ஓம் #சரவணா #பவ 🙏 #🙏முருகன் துணை 🙏 #🙏ஆன்மீகம்