ShareChat
click to see wallet page
#தக்ஷிணாமூர்த்தி குரு பகவான் #ஆலங்குடி குரு பகவான் #🙏குரு பகவான்🙏 #🙏🌾ஸ்ரீ குருபகவான் தட்சிணாமூர்த்தி🌾🙏 சிவபெருமானுக்கு உரிய விரதங்கள் எட்டு. அவையாவன: * சோமவார விரதம் - திங்கட்கிழமை தோறும் * திருவாதிரை விரதம் - மார்கழி திருவாதிரை * மகாசிவராத்திரி - மாசி தேய்பிறை சதுர்த்தசி * உமா மகேஸ்வர விரதம் - கார்த்திகை பவுர்ணம * கல்யாண விரதம் - பங்குனி உத்திரம் * பாசுபத விரதம் - தைப்பூசம் * அஷ்டமி விரதம் - வைகாசி பூர்வபட்ச அஷ்டமி * கேதார விரதம் - தீபாவளி அமாவாசை. சிவாய நம🙇 சிவமே ஜெயம் 🌹சிவமே தவம் . எங்கும் சிவ நாமம்‌ ஒலிக்கட்டும். சிவனே சரணாகதி* *அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பிற்றி🦜🦜 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏
தக்ஷிணாமூர்த்தி குரு பகவான் - அடிபோற்றி எந்தை அடிபோற்றி ஈசன் தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தேநின்றநிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை தேவன் அடிபோற்றி நம் அடிபோற்றி எந்தை அடிபோற்றி ஈசன் தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தேநின்றநிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை தேவன் அடிபோற்றி நம் - ShareChat

More like this