எனக்கு தட்சணை கொடு! பக்தரிடம் உரிமையோடு கேட்ட சாய்பாபா! #🙏சாய்பாபா🤲
எனக்கு தட்சணை கொடு! பக்தரிடம் உரிமையோடு கேட்ட சாய்பாபா!
சாய்பாபாவின் பக்தா்களில் இன்னுமொருவர் கபார்டே அவரது மகன் பெயர் பலவந்த். ஒரு நாள் பலவந்தின் கனவில் சாய்பாபா தோன்றினார். பலவந்தின் கனவில், அவனது வீட்டிற்கே