ShareChat
click to see wallet page
#allah #dua #Muslim Bayan #quran #🤲இஸ்லாமிய துஆ ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் சண்டைக்கு வந்தால், யாரேனும் திட்டினால் நான் நோன்பாளி என்று கூறி விடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். [அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1903]

More like this