சிதம்பரம், முத்துராமலிங்கம், செளந்தர பாண்டியன், சாமிநாதன் - இந்தப் பெயர்களில் ஒரே ஒருவர்தான் உள்ளார் போல...
அதனால்தான் சிதம்பரம் பிள்ளை, முத்துராமலிங்கத் தேவர், செளந்தர பாண்டியன் நாடார், சாமிநாத ஐயர் என்று குறிப்பிடவில்லை போல...
துரைசாமி என்ற பெயர் அதிகமா? மேற்கண்ட பெயர்கள் அதிகமா? உருட்டுக்கு அளவில்லையா?
முழு திராவிடர்களை விட பாதி திராவிடர்கள் இருமடங்கு உருட்டுகிறார்கள். #🙋♂ நாம் தமிழர் கட்சி #😅 தமிழ் மீம்ஸ் #📰தமிழ்நாடு அரசியல்📢 #🚨கற்றது அரசியல் ✌️ #@அமானுஷ்யம்@( HORROR )
