தமிழ்நாட்டில் புதிதாக கட்சி தொடங்கும் அரசியல் தலைவர்கள் அறிஞர் அண்ணா போல கர்மவீரர் காமராஜர் போல புரட்சி தலைவர் எம்ஜிஆர் போல தலைவர்கள் வருவார்களா தமிழ்நாட்டிற்கு கிடைப்பார்களா என்ற ஏக்கமும் எதிர்பார்ப்பும் இளைஞர்கள் பெரியவர்கள் நடுத்தர மக்கள் அடித்தட்டு மக்கள் என அனைவரின் எதிர்பார்ப்பும் நிறைவேறுமா?
இது கனவாக இல்லாமல் எங்களின் நிஜமாக மாறுமா? தேர்தல் 2026 ஒரு விரல் புரட்சி. #📺அரசியல் 360🔴