ShareChat
click to see wallet page
#🔴Live: பீகார் தேர்தல் நிலவரம்🗳️
🔴Live: பீகார் தேர்தல் நிலவரம்🗳️ - NDA LEADING தலைகீழாக மாற்றம் . அடுத்தடுத்து ட்விஸ்ட் பிஹாரில் 2020-ஐ ஒப்பிடுகையில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் நிலை தலைகீழ் சரிவை கண்டுள்ளது ஆரம்பத்தில் கடும்போட்டி நிலவிய நிலையில் 9 மணிக்கு மேல் NDA கூட்டணியின் முன்னிலை ஜெட் வேகத்தில் எகிறியது தற்போது NDA கூட்டணி 196 இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில் MGB கூட்டணி வெறும் 39 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது இதில் தனித்து BJP -89, JDU  79 இடங்களில் முன்னிலையில் உள்ளன. NDA LEADING தலைகீழாக மாற்றம் . அடுத்தடுத்து ட்விஸ்ட் பிஹாரில் 2020-ஐ ஒப்பிடுகையில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் நிலை தலைகீழ் சரிவை கண்டுள்ளது ஆரம்பத்தில் கடும்போட்டி நிலவிய நிலையில் 9 மணிக்கு மேல் NDA கூட்டணியின் முன்னிலை ஜெட் வேகத்தில் எகிறியது தற்போது NDA கூட்டணி 196 இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில் MGB கூட்டணி வெறும் 39 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது இதில் தனித்து BJP -89, JDU  79 இடங்களில் முன்னிலையில் உள்ளன. - ShareChat

More like this