*அக்டோபர் 19, 1980*
ஸ்டீவ் மெக்பீக் என்ற அமெரிக்கர் 102 அடி உயரமுள்ள ஒற்றைச் சக்கரம்கொண்ட மிதிவண்டியை (யுனிசைக்கிள்) ஓட்டிச் சாதனை புரிந்த நாள்.
அரை டன்னுக்கும் அதிக எடைகொண்ட அந்தச் சைக்கிளைத் தூக்கி நிறுத்தத் தான் க்ரேன் வேண்டியிருந்தது.
கயிற்றின்மீது நடத்தல், ஒற்றைச் சக்கர மிதிவண்டி ஓட்டுதல் ஆகியவற்றால் புகழ்பெற்றவர். #தெரிந்து கொள்வோம் #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺
