பிறை 🌙என்று
சொல்ல மாட்டேன்
நீ திரை போட்டு
மூடி கொல்வாய்...
முழுமதி 🌕என்றும்
சொல்ல மாட்டேன்
மாதம் ஒரு நாள்
மறைந்தே கொல்வாய்...
நிழல் என்றும்
சொல்ல மாட்டேன்
இருள் வந்தால்
ஒளிந்து கொல்வாய்...
நீங்காமல் நீ வேண்டும்
அதற்கு எதை கொண்டு
உன்னை அழைப்பேன்? ♥️🫰💚 #அவளுக்காக
00:27
