கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கணேஷ் நகர் பகுதியில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் சார்பில் ரூ. 110.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 230/33 கி.வோ. வளிம காப்பு துணைமின் நிலையத்தை மாண்புமிகு முதலமைச்சர் @M.K.Stalin அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
![🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - LaLNA II ] J LaLNA II ] J - ShareChat 🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - LaLNA II ] J LaLNA II ] J - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_261139_10c23437_1760543256069_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=069_sc.jpg)