டிங் டாங் கோவில் மணி…
கோவில் மணி நான் கேட்டேன்… உன் பேர் என் பெயரில்…
சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்… நீ கேட்டது ஆசையின் எதிரொலி… ஆஆ… நீ தந்தது காதலின் உயிர்வலி… டிங் டாங் கோவில் மணி…
கோவில் மணி நான் கேட்டேன்… உன் பேர் என் பெயரில்…
சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்… #பாடல்
00:51