#📢 செப்டம்பர் 26 முக்கிய தகவல்🤗 #📺வைரல் தகவல்🤩 #🚹உளவியல் சிந்தனை #🚨கற்றது அரசியல் ✌️ #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
#பள்ளிகல்விதுறை ஒன்றில் மட்டுமே விழா நடந்திருக்கு!
திமுக செய்த ஒவ்வொரு சாதனை திட்டத்துக்கும் விழா எடுத்தால்
அரசியல் எதிரிகளின் நிலை என்ன ஆகும்னு நினைச்சி பாருங்க ...
#கலைஞர் காப்பிட்டு திட்டம்லாம் லட்சக்கணக்கான மக்கள் பயன் பெற்று இருக்காங்க
#விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்
#குடிசைமாற்று வாரியம்
#போக்குவரத்து துறையை உருவாக்கியது
#சமத்துவபுரம்
#பெண்களுக்கு சொத்தில் சம உரிமை
#காவல் துறையில் பெண்களை நியமித்தது
#மூன்றாம் பாலினத்தவர் நல வாரியம்
#சிப்கார்ட்
#மக்கள்நல பணியாளர்கள் & #சாலை பணியாளர்கள்
இவ்வளவு ஏன் சினிமா துறைக்கு வரி விலக்கு கொடுத்ததே #தலைவர்கலைஞர் தான்.. 🔥
இதுல ஒரு திட்ட த்துக்கு 10 பேரை அழைத்தால் போதும் 2 நாளைக்கு நிகழ்ச்சி நடக்கும்
🔥🔥🔥
நாங்க யாருனு முதலில் தெரிஞ்சிக்கிட்டு அப்பறம் சண்டைக்கு வாங்க டா சிலுவண்டு பசங்களா 😂
#திமுக 🖤❤️
