என் காதலை
கல்வெட்டுக்களில்
எழுதி வைக்க
நான் அரசாளும்
ராஜனல்ல..
ஆனாலும்,
நீ என் மனசாலும் ராணி
ஆகவே என் காதலை
நான் இதய வெட்டுக்களில்
எழுதியிருக்கிறேன்
என் உயிருள்ளவரை
அது மாறாது மறையாது..
#💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖
#என்_அன்பு_தேவதையே..!!!

