ShareChat
click to see wallet page
இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் ஓய்வு #ரயில் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #news #பெண்ணின் பெருமை
ரயில் - 30502 AKYN su6esh wayznews இந்தியாவின் முதல் பெண்ரயில் ஓட்டுநர் ஓய்வு இந்திய ரயில்வேயில் 36 ஆண்டுகளாக ரயில்களை இயக்கி வந்த சு ரேகா யாதவ் ஓய்வு  பெற்றுள்ளார் மகாராஷ்டிராவை சேர்ந்த இவர், 1989-ல் ரயில்வேயில் துணை ஓட்டுநராக  பணியை தொடங்கினார் இந்தியா மட்டுமல்ல ஆசியாவிலேயே முதல் பெண் ரயில் ஓட்டுநர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான இவர் சரக்கு ரயில் பயணிகள் ரயில்களை இயக்கியுள்ளார் அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்ற நிலையில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 30502 AKYN su6esh wayznews இந்தியாவின் முதல் பெண்ரயில் ஓட்டுநர் ஓய்வு இந்திய ரயில்வேயில் 36 ஆண்டுகளாக ரயில்களை இயக்கி வந்த சு ரேகா யாதவ் ஓய்வு  பெற்றுள்ளார் மகாராஷ்டிராவை சேர்ந்த இவர், 1989-ல் ரயில்வேயில் துணை ஓட்டுநராக  பணியை தொடங்கினார் இந்தியா மட்டுமல்ல ஆசியாவிலேயே முதல் பெண் ரயில் ஓட்டுநர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான இவர் சரக்கு ரயில் பயணிகள் ரயில்களை இயக்கியுள்ளார் அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்ற நிலையில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. - ShareChat

More like this