ShareChat
click to see wallet page
#🕉️ஓம் முருகா *ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய செவ்வாய்க்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்.* 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 நாள் : விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 11.11.2025 🌷 திதி : இன்று காலை 07.06 வரை சஷ்டி. பின்னர் சப்தமி . 🌷 நட்சத்திரம் : இன்று அதிகாலை 01.40 வரை புனர்பூசம் . பின்னர் பூசம். 🌷 அமிர்தாதியோகம்: இன்று அதிகாலை 01.40 வரை அமிர்த யோகம். பின்னர் சித்தயோகம். 🌷 நல்ல நேரம்... காலை : 07.45 முதல் 08.45 மணி வரை பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை 🌷 ராகு காலம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை. 🌷 எமகண்டம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை. 🌷 குளிகை: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை. 🌷 சூலம்: வடக்கு. பரிகாரம்: பால். 🌷 சந்திராஷ்டம நட்சத்திரம் அதிகாலை 01.40 வரை கேட்டை பின்பு மூலம் 🌷 வழிபாடு 🙏 முருகரை வழிபட காரியத்தடைகள் நீங்கும். 🌷 எதற்கெல்லாம் சிறப்பு? செடி, கொடி, மரம் நடுவதற்கு உகந்த நாள். 🌷 கட்டிட மதில் சுவர் கட்டுவதற்கு ஏற்ற நாள். 🌷 புதிய உணவுகளை உண்ணுவதற்கு சாதகமான நாள். 🌷 விவசாய பணிகளை செய்ய சிறந்த நாள். #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📸பக்தி படம் #🌻Happy Tuesday #🌞காலை வணக்கம்
🕉️ஓம் முருகா - 26 11 நவம்பர் ஐப்பசி MR Vijogo முருகர் வள்ளிதெய்வானை செவ்வாய்பகவான் அருளாசியுடன் செழிப்பான செவ்வாபக்கிழமை ஆன்பூடன் காலைவணக்கம் 26 11 நவம்பர் ஐப்பசி MR Vijogo முருகர் வள்ளிதெய்வானை செவ்வாய்பகவான் அருளாசியுடன் செழிப்பான செவ்வாபக்கிழமை ஆன்பூடன் காலைவணக்கம் - ShareChat

More like this