👉 நிதர்சனம் சொல்லுவது சுதர்சனம் 👈
நீ என்னதான் நல்லதே செய்திருந்தாலும் நீ தெரியாமல் செய்த சிறு தவறை சொல்லிக் காட்டும் உலகம் இது யாரையும் நம்பாதே...!!
நீ கற்றுக்கொள்ள தயாராக இருந்தால் இந்த பிரபஞ்சமே குருதான்...!!
பணத்திற்கு
தெரிந்த ஒரே மொழி
இன்று நீ என்னை
காப்பாற்றி வைத்தால்
நாளை நான் உன்னை
காப்பாற்றுவேன்...!!
எல்லோரும் நீங்கள் உயர்வதை
விரும்புவார்கள் ஆனால் அவர்களை விட அல்ல...!!
நாளை எல்லாம் மாறிவிடும் என்பது
நம்பிக்கை
மாறவில்லை என்றாலும் சமாளிக்க முடியும் என்பது
தன்னம்பிக்கை...!!
மனதில் இருப்பதை அப்படியே பேசி பார்
உறவு என்று சொல்லிக்கொள்ள ஒருவர்கூட இருக்க மாட்டார்கள்...!!
அடுத்தவர்
சொல்வதை நம்பி ஒருவர் இப்படித்தான் என்று எப்போதும் முடிவு செய்யாதீர்கள் அப்படி செய்வதாக இருந்தால்நமக்கு
எதற்கு முளை...!!
நேர்மறை சிந்தனை உள்ளவனை விஷத்தால் கூடக் கொள்ள முடியாது.
எதிர்மறை சிந்தனை உள்ளவனை மருந்தால் கூட குணப்படுத்த முடியாது
எண்ணம் போல் வாழ்க்கை...!!
உன் மனம் ஒன்றுதான் உன்னை வீழ்த்தக்கூடிய
ஒரே ஆயுதம்
அது தெளிவாக இருக்கும் வரை நீ எவராலும் வீழ்த்தப்படுவதில்லை...!!
ஒருவருக்கு உதவுவதன் மூலம் இந்த உலகை உன்னால் மாற்ற முடியாது
ஆனால் அந்த ஒருவருடைய உலகை உன்னால் மாற்ற முடியும்...!!
💘💜🐦 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰 ##ஷேர்சாட் டிரெண்டிங்

00:14