ShareChat
click to see wallet page
[04/10, 11:52] +91 98425 99335: *╔•═•-⊰❉⊱•═• உ •-⊰❉⊱═••═•╗* *_📖 பஞ்சாங்கம்: ~_* *┈┉┅━❀•ॐ•❀━┅┉┈* *_🪔 புரட்டாசி 🪔- 19_* *【 05- 10 - 2025 】* *_🌸 ஞாயிற்றுக்கிழமை 🌸_* *╚•═•-⊰❉⊱-⊰❉⊱•═•⊰❉⊱••═• •═•╝* *🔥 அன்னை - ௐ 🪔* *ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*        . *🪦 உடனுறை🐍* *💥வல்மீகநாத ॐ ஸ்வாமி.* *🙏🏻திருவடிகளே🙏🏻சரணம்.🙏* 🥥🥥🥥🐘🐘🐘🐘🥥🥥🥥 *🕉 1】வருடம்: ஸ்ரீவிஸ்வாவசு:* *[ விஸ்வாவசு - நாம சம்வத்ஸரம் ]* *🩸 2】அயனம்:~ தட்சிணாயணம்.* *🌐 3】ருது:~ வர்ஷ - ருதௌ.* *🌴 4】மாதம்:~ புரட்டாசி:-* *( கன்னி - மாஸே ).* *🏮 5】பக்ஷம்:~ சுக்ல -பக்ஷம்:* *🌙 வளர் -பிறை.* *♨️ 6】திதி:~ திரியோதசி:-* *பிற்பகல்: 01.24 வரை பின்பு சதுர்த்தசி.* *🔥 7】ஸ்ரார்த்த திதி:~  - சுக்ல - சதுர்த்தசி.* *🌻 8】நேத்திரம்: 2 - ஜீவன்: 1.*          *💠 09 】நாள்: ~ ஞாயிறு-கிழமை. { ஆதித்ய வாஸரம் } ~*  *மேல் - நோக்கு நாள்.*  ⬆️ *🌟 10】நக்ஷத்திரம்:~* *சதயம்:- காலை: 06.58 வரை, பின்பு பூரட்டாதி.* *🦋 11】நாம யோகம்:* *மாலை: 04.30 வரை கண்டம், பின்பு விருத்தி.* *💎 12】அமிர்தாதி - யோகம்:-* *காலை: 06.01 வரை அமிர்தயோகம், பின்பு முழுவதும் சித்தயோகம்.* *🐿 13】கரணம்: ~ 10.30 -12.00.* *அதிகாலை: 02.01 வரை கௌலவம், பின்பு பிற்பகல் 01.24 வரை தைதுலம், பின்பு கரசை.* *🦚 நல்ல நேரம்:-* *காலை: ~  07.45 - 08.45 AM.* *மாலை: ~  03.15 - 04.15 PM.* *🐿 கௌரி- நல்ல நேரம்:-* *காலை: 10.45 - 11.45 AM.* *மதியம்: 01.30 - 02.30 PM.* *🌎 ராகு- காலம்:-* *மாலை: ~ 04.30 - 06.00 PM.* *🐃 ௭மகண்டம்:-* *பகல்: ~ 12.00 - 01.30. PM.* *🌻 குளிகை:-* *மாலை: ~ 03.00 - 04.30. PM.* *💈 ( குளிகை காலத்தில் ஒரு செயல் செய்தால் அதே போன்று மீண்டும் நடைபெறும்  என்பதால் செய்யும் செயல்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)* *🌅 சூரிய- உதயம்:~* *காலை: ~ 06.02 AM.* *🌄 சூரிய- அஸ்தமனம்:~*    *மாலை: ~ 05.53 PM.* *🌎 சந்திராஷ்டம நட்சத்திரம்:-*         *பூசம், - ஆயில்யம்.* *💢 ௲லம்: ~ மேற்கு.* *🧆 பரிகாரம்: ~  வெல்லம்.* 🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘 *_🔔 இன்றைய-நன்நாளில்: 🙏_* *┈┉┅━••★★ॐ★★••━┅┉┈* *🔥 தனிப்பெருங்கருணை நாள்.* *🧘 வள்ளலார் பிறந்த தினம்.* *🐋 தேசிய டால்பின் தினம்.* *👨‍🏫 சர்வதேச ஆசிரியர் தினம்.* *🔅🔅⭕⭕🔅ॐ🔅⭕⭕🔅🔅* *_🚩 தின- சிறப்புக்கள்:- 🚩_* *══════ॐ════════* *_🔯 சந்திராஷ்டம ராசி:_* *══════ॐ══════* *🪐 நள்ளிரவு: 12.34 வரை கடகம், பின்பு சிம்மம் ராசி.* 🟢🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠 *_🛕 ஸ்தல- விசேஷங்கள்:_* *•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•◉✿*•●◉✿✿•* *🪔 குரங்கனி ஸ்ரீமுத்துமாலையம்மன் ஆலயத்தில் அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா பவனி.* *🪔 திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு.* *🪔 நாட்டரசன் கோட்டை ஸ்ரீகண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு விசேஷ சிறப்பு பூஜா வழிபாடு.* 🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷 *🙏இன்றைய வழிபாடு:* *━━━━━━ॐ━━━━━━* *🔔 ஸ்ரீ ராகவேந்திரரை வழிபாடு செய்து வர  மனதளவில் தெளிவுகள் பிறக்கும்.* 🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔴 *👌இன்று எதற்கு சிறப்பு:* *━━━━━━ॐ━━━━━━* *🌟 வாகன பழுதுகளை சரி செய்வதற்கு சிறந்த நாள்.* *🌟 விவகாரம் முடிப்பதற்கு உகந்த நாள்.* *🌟 மந்திர உபதேசம் பெறுவதற்கு நல்ல நாள்.* *🌟 மனைகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்.* *🌟 கண்ணூறு கழிக்க, சூரிய வழிபாடு, ஆரோக்ய ஸ்நானம் செய்திட உகந்த நாள்.* 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 *_📜 தினம் ஒரு சாஸ்திர தகவல்  :★★★★_:* *━━━━━━━ॐ━━━━━━━━* *🌿தொட்டால்சிணுங்கி ,முடக்கத்தான், துளசி ,வில்வம், கத்தாழை, போன்ற செடிகள் வீட்டில் வளர்த்தால் கண் படுதல், ஏவல் ,சூன்யம் , தீவினைகள் போன்ற தீயசக்திகள் எளிதில் வீட்டிற்குள் வராது .* ♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️ *_♊ லக்ன- நேரம்:-_* •━━••✦✦•✤•✤•✦✦••━━• *_❄️ ( திருக்கணித பஞ்சாங்க அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது. )_* *🙎‍♀ கன்னி - லக்னம்:-* *காலை: 04.56 - 06.55 AM வரை.* *🏹 துலாம் - லக்னம்:-* *காலை: 06.56 - 08.55 AM வரை.* *🦂 விருச்சிகம் லக்னம்:-* *காலை: 08.56 - 11.02 AM வரை.* *🏹 தனுசு லக்னம்:-* *பகல்: 11.03 - 01.14 PM வரை.* *🐴 மகரம்- லக்னம்:-* *பகல்: 01.15 - 03.20 PM வரை.* *⚱ கும்பம் - லக்னம்:-* *மாலை: 03.21 - 05.12 PM வரை.* *🐠 மீனம் - லக்னம்:-* *மாலை: 05.13 - 06.55 PM வரை.* *♈ மேஷம் - லக்னம்:-* *இரவு: 06.56 - 08.38 PM வரை.* *🐄 ரிஷபம் லக்னம்:-* *இரவு: 08.39 - 10.30 PM வரை.* *👭 மிதுனம் லக்னம்:-* *இரவு: 10.31 - 12.36 AM வரை.* *🦀 கடகம் - லக்னம்:-* *இரவு: 12.37 - 02.48 AM வரை.* *🦁 சிம்மம் - லக்னம்:-* *இரவு: 02.49 - 04.52 AM வரை.* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *🚩ஞாயிற்றுக்கிழமை-  ஓரை* *⛲ஒரைகளின்- காலங்கள்.* ♊♊♊♊♊♊♊♊♊♊♊ *🌄 காலை: 🔔🔔* 6-7. சூரியன்.👈 அசுபம்.❌ 7-8.   சுக்கிரன்.💚  👈சுபம் ✅ 8-9.. புதன்.     💚   👈சுபம்  ✅ 9-10.. சந்திரன்.💚  👈சுபம்  10-11. சனி..   ❤👈அசுபம் ❌ 11-12. குரு.     💚   👈சுபம்   ✅ *☀️ பிற்பகல்: 💚💚* 12- 1. செவ்வா.❤ 👈அசுபம் ❌ 1-2.  சூரியன்.❤ 👈அசுபம் ❌ 2-3. சுக்கிரன்.💚  👈சுபம் ✅ 3-4. புதன்.     💚   👈சுபம்  ✅ *☄️ மாலை: 🔔🔔* 4-5. சந்திரன்.💚  👈சுபம்  ✅ 5-6 சனி..   ❤👈அசுபம் ❌ 6-7 குரு.     💚   👈சுபம்   ✅ *⏰ நல்ல நேரம் பார்த்து , நல்ல-  ஓரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசா , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும். 🕰️* *🌻 ஓரை என்றால் என்ன..?* *💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.* *💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.* ♋♋♋♋♋♋♋♋♋♋♋ [04/10, 11:52] +91 98425 99335: *╔═══❖●✪✿ௐ✿✪●❖═══╗* *_📆 05-10-25 📆_* *_ஞாயிற்றுக்கிழமை_* *_🇮🇳 புரட்டாசி - 19 🇮🇳_* *_🔎ராசி பலன்கள்🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* மனதளவில் உற்சாகம் பிறக்கும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். பூமி விருத்திக்கான சூழல்கள் ஏற்படும். மற்றவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். சமூக பணிகளில் மதிப்புகள் உயரும். கவலை மறையும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம். ⭐️அஸ்வினி : உற்சாகம் பிறக்கும். ⭐️பரணி : விருத்தி உண்டாகும். ⭐️கிருத்திகை : மதிப்புகள் உயரும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* வியாபாரத்தில் இருந்த மந்த நிலை குறையும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கனிவான பேச்சுகள் ஆதரவை மேம்படுத்தும். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சில நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம். ⭐️கிருத்திகை : நம்பிக்கை அதிகரிக்கும். ⭐️ரோகிணி : ஆதரவுகள் மேம்படும். ⭐️மிருகசீரிஷம் : புதுமையான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_* தம்பதிகளுக்குள் இருந்த வேறுபாடுகள் விலகும். இழுபறியான சில பணிகளை முடிப்பீர்கள். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மகான்களின் சந்திப்புகள் சிலருக்கு ஏற்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் பொறுமை வேண்டும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். கவனம் வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம். ⭐️மிருகசீரிஷம் : வேறுபாடுகள் விலகும். ⭐️திருவாதிரை : சந்திப்புகள் பிறக்கும். ⭐️புனர்பூசம் : ஆர்வம் உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♋ கடகம் - ராசி: 🦀_* நிறை குறைகளை பற்றி புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபார பணிகள் மந்தமாக நடைபெறும். மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். எதிலும் விவேகத்தோடு செயல்படவும். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நிதானத்துடன் செயல்படவும். பணி சார்ந்த அவசர முடிவுகளை தவிர்க்கவும். நிதானம் வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம். ⭐️புனர்பூசம் : வாய்ப்புகள் அமையும். ⭐️பூசம் : விவேகத்தோடு செயல்படவும். ⭐️ஆயில்யம் : முடிவுகளில் கவனம். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♌ சிம்மம் - ராசி: 🦁_* திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். தொழில்நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். மனதளவில் இருந்த தடுமாற்றங்கள் விலகும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். பலம் மற்றும் பலவீனங்களை உணர்வீர்கள். சுப காரியங்கள் கைகூடும். உயர்வு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம். ⭐️மகம் : வாய்ப்புகள் கிடைக்கும். ⭐️பூரம் : மாற்றங்கள் விலகும். ⭐️உத்திரம் : சுப காரியங்கள் கைகூடும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♍ கன்னி - ராசி: 👩_* எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். ஒப்பந்த பணிகளில் லாபம் மேம்படும். முயற்சிக்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். அச்சம் மறையும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : அடர் சிகப்பு நிறம். ⭐️உத்திரம் : வரவுகள் உண்டாகும். ⭐️அஸ்தம் : தீர்ப்புகள் கிடைக்கும். ⭐️சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♎ துலாம் - ராசி: ⚖_* முயற்சிகளில் இருந்த தாமதங்கள் விலகும். குழந்தைகளின் உயர்கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். வியாபார இடமாற்ற முயற்சிகள் கைகூடும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். புதுவிதமான கனவுகள் உருவாகும். போட்டி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம். ⭐️சித்திரை : தாமதங்கள் விலகும். ⭐️சுவாதி : முயற்சிகள் கைகூடும். ⭐️விசாகம் : கனவுகள் பிறக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♏ விருச்சிகம் - ராசி: 🦂_* நினைத்த காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். உறவுகளிடத்தில் பொறுமை வேண்டும். புதிய வேலை சார்ந்த முயற்சிகளை கைகூடும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். வாகன வசதிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் உயரும். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அனுகூலம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம். ⭐️விசாகம் : தடைகள் நீங்கும். ⭐️அனுஷம் : அனுபவம் ஏற்படும். ⭐️கேட்டை : ஆரோக்கியம் மேம்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♐ தனுசு - ராசி:  🏹_* உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். அரசு விஷயங்களில் கவனம் வேண்டும். வெளிவட்டத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். பழைய பிரச்சனைகள் குறையும். நண்பர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பக்தி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம். ⭐️மூலம் : கவனம் வேண்டும். ⭐️பூராடம் : மாற்றங்கள் ஏற்படும். ⭐️உத்திராடம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♑ மகரம் - ராசி: 🦌_* மனதளவில் இருந்த கவலைகள் குறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உருவாகும். அலுவலகத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். குழப்பம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம். ⭐️உத்திராடம் : கவலைகள் குறையும். ⭐️திருவோணம் : உதவிகள் சாதகமாகும். ⭐️அவிட்டம் : வாய்ப்புகள் சாதகமாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♒ கும்பம் - ராசி: 🍯_* மனதளவில் சில தயக்கங்கள் ஏற்பட்டு நீங்கும். கருத்துகளுக்கு உண்டான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரம் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விவேகமான செயல்பாடுகள் மதிப்பினை உருவாக்கும். செலவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம். ⭐️அவிட்டம் : தயக்கங்கள் நீங்கும். ⭐️சதயம் : ஆலோசனைகள் கிடைக்கும். ⭐️பூரட்டாதி : மதிப்புகள் உருவாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♓ மீனம் - ராசி: 🐟_* நினைத்த பணிகளில் தாமதம் உண்டாகும். சகோதரர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்கள் சிலருக்கு ஏற்படும். உத்தியோகத்தில் சில மாற்றமான சூழல்கள் அமையும். பாராட்டு கிடைக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம். ⭐️பூரட்டாதி : அனுசரித்து செல்லவும். ⭐️உத்திரட்டாதி : பொருட்களில் கவனம் ⭐️ரேவதி : மாற்றமான நாள். *┈┉┅━•• 🌺🌿🦊[$]🦊🌿🌺••━┅┉┈* #📅பஞ்சாங்கம்✨ #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️இந்த ராசிகாரர்கள் உஷார்😯 #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
📅பஞ்சாங்கம்✨ - நாளை நல்ல நாளB ஒஞ்ஞான ஜோரிடர் ஆம்பூர் வேல்முருகன் 5@025 விசவாவசு வரூபும் ஞாயிழறுக்கிழறை புரபபாசிமாதம் மநாள் வளர்பிறை திரபோதசி திதி மாலை 304 மணி வரை  [Esutin 10mn0೨l பிறகு சநுர்த்தசி  வடு வாங்க சதயம் நட்சத்திரம் காலை 801 மணி வரை; குழந்நைக்கு பிறகு பூரட்டாதி  பேயர வைக்க சித்த GuuresLE: பாகம் நணட தூர நல்ல நேரம் 745 8.4;3.15 4,15. பபணங்கள் ராகு காலம் மாலை 430 ৫,00, மேற்கோள்ள மதியம் எமக்டம் ` 12.00 1.30. [bcalmls வள்ளலாரை சூலம் மேற்கு; பரிகாரம் வெல்லம் ` வௌா~ குங்கள்  கீழ்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில்  ஹனுமாருக்கு திருமஞ்சன சேவை. దlaTin  தன்னம்பிக்கை பிறக்கும்  மேஷம்  புதிய மாற்றம் விருச்சிகம்  flequu சநதோசம் நிலைக்கும் ஆசை நிறைவேறம் குடும்பத்தில் மகிழ்ச்சி ` மிதுனம் இழந்ததை மீட்பர்கள்  860|8 முக்கிய முடிவு  மகரம்  கடகம் மறைமுக தொந்தரவு  துணிச்சலான செயல்  சிம்மம் கும்பம்  நாவடக்கம் தேவை கன்னி திறமை வெளிப்படும் நம்பிக்கையிள்மை மனம் சந்திராஷ்பமம்: மகம்  நாளை நல்ல நாளB ஒஞ்ஞான ஜோரிடர் ஆம்பூர் வேல்முருகன் 5@025 விசவாவசு வரூபும் ஞாயிழறுக்கிழறை புரபபாசிமாதம் மநாள் வளர்பிறை திரபோதசி திதி மாலை 304 மணி வரை  [Esutin 10mn0೨l பிறகு சநுர்த்தசி  வடு வாங்க சதயம் நட்சத்திரம் காலை 801 மணி வரை; குழந்நைக்கு பிறகு பூரட்டாதி  பேயர வைக்க சித்த GuuresLE: பாகம் நணட தூர நல்ல நேரம் 745 8.4;3.15 4,15. பபணங்கள் ராகு காலம் மாலை 430 ৫,00, மேற்கோள்ள மதியம் எமக்டம் ` 12.00 1.30. [bcalmls வள்ளலாரை சூலம் மேற்கு; பரிகாரம் வெல்லம் ` வௌா~ குங்கள்  கீழ்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில்  ஹனுமாருக்கு திருமஞ்சன சேவை. దlaTin  தன்னம்பிக்கை பிறக்கும்  மேஷம்  புதிய மாற்றம் விருச்சிகம்  flequu சநதோசம் நிலைக்கும் ஆசை நிறைவேறம் குடும்பத்தில் மகிழ்ச்சி ` மிதுனம் இழந்ததை மீட்பர்கள்  860|8 முக்கிய முடிவு  மகரம்  கடகம் மறைமுக தொந்தரவு  துணிச்சலான செயல்  சிம்மம் கும்பம்  நாவடக்கம் தேவை கன்னி திறமை வெளிப்படும் நம்பிக்கையிள்மை மனம் சந்திராஷ்பமம்: மகம் - ShareChat

More like this