ShareChat
click to see wallet page
#✡️ராசிபலன் #🔯ராசி பலன். #TAMIL DAILY CALENDER #⏳ தமிழ் காலண்டர் ⏳ #ராசி பலன்🔯
✡️ராசிபலன் - இந்தவார ராசிபலன் நவம்பர் 18 முதல் 23 வரை ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி சிம்மம் அதிர்ஷ்டம் தரும் நாள்: 18 அதிர்ஷ்டம்தரும் எண்கள்: 4,6 வேண்டியதெய்வம்: விநாயகர் வழிபட( வார முற்பகுதியில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும் தாயின் பொது  உடல்நலனில் கவனம் செலுத்தவும் பணவரவுக்குக் குறைவிருக்காது. எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டா போதுமான பணம் இருப்பதால் லும் சமாளித்து விடுவீர்கள். சகோதர வகையில் சிற்சில சங்கடங் கள்  ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. வழக்குகளில் பொறுமையைக்கடைப்பிடிப்பதுஅவசியம்  கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும் அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ற B6ll606 சலுகைகளும் கிடைக்கும் நிர்வாகத்தி னர் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம்தருவார்கள். விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும். வியாபாரம் சக வியாபாரிகளுடன்இணக்கமாகநடந்துகொள்வதுஅவசியம்முயற்சிகளில் கூடுதல் கவனம்தேவை. சற்று பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் பெண்கள் குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும் கணவரின் அன்பும் 000 ஆதரவும் மகிழ்ச்சிதரும் ISakthiVikatan tamilcalendar vikatan.com இந்தவார ராசிபலன் நவம்பர் 18 முதல் 23 வரை ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி சிம்மம் அதிர்ஷ்டம் தரும் நாள்: 18 அதிர்ஷ்டம்தரும் எண்கள்: 4,6 வேண்டியதெய்வம்: விநாயகர் வழிபட( வார முற்பகுதியில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும் தாயின் பொது  உடல்நலனில் கவனம் செலுத்தவும் பணவரவுக்குக் குறைவிருக்காது. எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டா போதுமான பணம் இருப்பதால் லும் சமாளித்து விடுவீர்கள். சகோதர வகையில் சிற்சில சங்கடங் கள்  ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. வழக்குகளில் பொறுமையைக்கடைப்பிடிப்பதுஅவசியம்  கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும் அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ற B6ll606 சலுகைகளும் கிடைக்கும் நிர்வாகத்தி னர் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம்தருவார்கள். விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும். வியாபாரம் சக வியாபாரிகளுடன்இணக்கமாகநடந்துகொள்வதுஅவசியம்முயற்சிகளில் கூடுதல் கவனம்தேவை. சற்று பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் பெண்கள் குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும் கணவரின் அன்பும் 000 ஆதரவும் மகிழ்ச்சிதரும் ISakthiVikatan tamilcalendar vikatan.com - ShareChat

More like this