ShareChat
click to see wallet page
#✡️ராசிபலன் #🔯ராசி பலன். #TAMIL DAILY CALENDER #⏳ தமிழ் காலண்டர் ⏳ #ராசி பலன்🔯
✡️ராசிபலன் - இந்தவார ராசிபலன் நவம்பர் 18 முதல் 23 வரை ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி விருச்சிகம் அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 19,23 அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,5 வழிபடவேண்டிய தெய்வம் முருகப்பெருமான் பணவரவு ஓரளவுதிருப்தி தரும் வீண் செலவுகள் எதுவும் பொது  ஏற்படுவதற் கில்லை. விலகிச் சென்ற உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு சொந்தம் கொண்டாடி வருவார்கள் திருமண முயற்சிகள் சாதகமாக முடியும் ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில  பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும் தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம் அலுவலகத்தில் நீங்கள் எவ்வளவுதான் உழைத்தாலும் வேலை அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது. சக பணியாளர்களிடம் உதவி கிடைக்காது. பொறுமையைக் எதிர்பார்க்கும் கடைப்பிடிப்பதுதான் நல்லது. விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி வியாபாரம் பற்று வரவில் இருக்காது . பிரச்னை தரும்  எதுவும் பணியாளர்களால் வீண் பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும் மகிழ்ச்சியான வாரம் புகுந்தவீட்டு உறவினர்களுடன் பெண்கள் ஏற்பட்டிருந்த கசப்பு உணர்வுகள் நீங்கி, சுமுகமான உறவு ஏற்படும் ISakthiVikatan tamilcalendar vikatan.com இந்தவார ராசிபலன் நவம்பர் 18 முதல் 23 வரை ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி விருச்சிகம் அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 19,23 அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,5 வழிபடவேண்டிய தெய்வம் முருகப்பெருமான் பணவரவு ஓரளவுதிருப்தி தரும் வீண் செலவுகள் எதுவும் பொது  ஏற்படுவதற் கில்லை. விலகிச் சென்ற உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு சொந்தம் கொண்டாடி வருவார்கள் திருமண முயற்சிகள் சாதகமாக முடியும் ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில  பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும் தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம் அலுவலகத்தில் நீங்கள் எவ்வளவுதான் உழைத்தாலும் வேலை அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது. சக பணியாளர்களிடம் உதவி கிடைக்காது. பொறுமையைக் எதிர்பார்க்கும் கடைப்பிடிப்பதுதான் நல்லது. விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி வியாபாரம் பற்று வரவில் இருக்காது . பிரச்னை தரும்  எதுவும் பணியாளர்களால் வீண் பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும் மகிழ்ச்சியான வாரம் புகுந்தவீட்டு உறவினர்களுடன் பெண்கள் ஏற்பட்டிருந்த கசப்பு உணர்வுகள் நீங்கி, சுமுகமான உறவு ஏற்படும் ISakthiVikatan tamilcalendar vikatan.com - ShareChat

More like this