ShareChat
click to see wallet page
#✍️தமிழ் மன்றம்
✍️தமிழ் மன்றம் - MrVAaUHAL கடும் நடவடிக்கை எடுக்க தபங்க மாட்டேன் மனுதாரர் CISF பாதுகாப்புடன் மலைக்கு செல்ல முயன்றபோது காவல் ஆணையர் தடுத்துள்ளார் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் மேலே செல்ல முடியாது என காவல் ஆணையர் குறிப்பிட்டுள்ளார் அதாவது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியாது என கூறியுள்ளார்; அதனால் தீபம் ஏற்ற முடியவில்லை ஆட்சியர் நீதிமன்றத்தை விட தன்னை பெரியவர் மாவட்ட எண்ணியுள்ளார் என காவல் ஆணையர் 0 மதுரை காவல் ஆணையர் போதுமான பாதுகாப்பு வழங்கி  இருந்தால் பிரச்னை பெரிதாகி இருக்காது திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற வேண்டும்; காவல் துறை ஆணையர் லோகநாதன் முழு பாதுகாப்பை வழங்க வேண்டும் தீபம் ஏற்றுவது தொடர்பான உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்து நாளை காலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் உத்தரவை நிறைவேற்றத் தவறினால் கடும் நடவடிக்கை  எடுக்க தயங்க மாட்டேன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜிஆர்சுவாமிநாதன் உத்தரவு  MrVAaUHAL கடும் நடவடிக்கை எடுக்க தபங்க மாட்டேன் மனுதாரர் CISF பாதுகாப்புடன் மலைக்கு செல்ல முயன்றபோது காவல் ஆணையர் தடுத்துள்ளார் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் மேலே செல்ல முடியாது என காவல் ஆணையர் குறிப்பிட்டுள்ளார் அதாவது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியாது என கூறியுள்ளார்; அதனால் தீபம் ஏற்ற முடியவில்லை ஆட்சியர் நீதிமன்றத்தை விட தன்னை பெரியவர் மாவட்ட எண்ணியுள்ளார் என காவல் ஆணையர் 0 மதுரை காவல் ஆணையர் போதுமான பாதுகாப்பு வழங்கி  இருந்தால் பிரச்னை பெரிதாகி இருக்காது திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற வேண்டும்; காவல் துறை ஆணையர் லோகநாதன் முழு பாதுகாப்பை வழங்க வேண்டும் தீபம் ஏற்றுவது தொடர்பான உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்து நாளை காலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் உத்தரவை நிறைவேற்றத் தவறினால் கடும் நடவடிக்கை  எடுக்க தயங்க மாட்டேன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜிஆர்சுவாமிநாதன் உத்தரவு - ShareChat

More like this