புல்லாயினும் உந்தன் பூம்பதம் படும் புல்லாய் கதம்பவனந்தனிலே முளைத்திட ஆசை !
புள்ளாயினும் உந்தன் வேயுறு தோளமரும் பேறுபெற்ற கிள்ளையாய்க் கீச்சிட ஆசை !
எண்ணிலாப் பிறவிகள் எடுத்தாலும் என் தாயே!
உன்னை மறவாப்பிறவி எடுத்திட ஆசை! #🙏கோவில் #kulasai_sri_mutharamman_magan #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன்

