ShareChat
click to see wallet page
#📢 நவம்பர் 07 முக்கிய தகவல்🤗 #லோகேஷ் கனகராஜ் #கபடி
📢 நவம்பர் 07 முக்கிய தகவல்🤗 - {ದ  00 Ul Wayznews கார்த்திகாவுக்கு 1 லட்சம் வழங்கிய லோகேஷ் கனகராஜ் பஹ்ரைனில் நடைபெற்ற  இளையோர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த  வீராங்கனை கார்த்திகா பதக்கம் தங்க வென்றார் எளிய பின்னணியில் இருந்து வந்து சாதனை படைத்த அவருக்கு திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர் . இந்நிலையில் கார்த்திகாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு லட்சத்துக்கான காசோலையும் வழங்கினார். {ದ  00 Ul Wayznews கார்த்திகாவுக்கு 1 லட்சம் வழங்கிய லோகேஷ் கனகராஜ் பஹ்ரைனில் நடைபெற்ற  இளையோர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த  வீராங்கனை கார்த்திகா பதக்கம் தங்க வென்றார் எளிய பின்னணியில் இருந்து வந்து சாதனை படைத்த அவருக்கு திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர் . இந்நிலையில் கார்த்திகாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு லட்சத்துக்கான காசோலையும் வழங்கினார். - ShareChat

More like this