*பில்கிஸ் பானு, உஷாராணி... கரூர் நெரிசல் மரணத்திற்கும் என்ன தொடர்பு?*
கரூர் நெரிசல் மரணத்தின் விசாரணையில் குஜராத்திற்கும் மதுரைக்கும் பங்கு இருக்கிறது என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? பில்கிஸ் பானுவும் உஷாராணியும் ஏன் கரூர் விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்? பில்கிஸ் பானுவும் உஷாராணியும் யார்? கரூர் வழக்கை விசாரித்த அஸ்ரா கார்க்குக்கும் சிபிஐ விசாரணையைக் கண்காணிக்கும் அஜய் ரஸ்தோகிக்கும் என்ன தொடர்பு? பின்னிப் பிணைந்திருக்கும் பழைய வரலாற்றை விவரிக்கிறது!
https://youtu.be/yJ9GLxoDBiM?si=Mz07u3DdLUTWh4yL #🙋♂️தமிழக வெற்றி கழகம் #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #தமிழ்நாடு அரசியல் #📺அரசியல் 360🔴 #🚨கற்றது அரசியல் ✌️
