ShareChat
click to see wallet page
#✍️கவிதை📜 #✍ என் கவிதைகள் #💘Love feel Forever 💌 #💖நீயே என் சந்தோசம்🥰 #இலக்கியம்✍️
✍️கவிதை📜 - யார்அந்தஅவள்  ? தோழி என்று சொல்லி சகஜமாக்கிக்கொள்ள விருப்பமில்லாதவள் !! விலக முடியாத உறவு அவள் !! விளக்கம் கொடுக்க முடியாத துணைஅவள் !! விட்டுக் கொடுக்க முடியாத வரம் அவள் !! என்உயிர்கொண்ட உருவமவள் !! என்மனதில் எப்போதும் என்னவள். 6T6UT88IT6UT6u6IT: என்றும் என்னுடையவள் (o0 $. யார்அந்தஅவள்  ? தோழி என்று சொல்லி சகஜமாக்கிக்கொள்ள விருப்பமில்லாதவள் !! விலக முடியாத உறவு அவள் !! விளக்கம் கொடுக்க முடியாத துணைஅவள் !! விட்டுக் கொடுக்க முடியாத வரம் அவள் !! என்உயிர்கொண்ட உருவமவள் !! என்மனதில் எப்போதும் என்னவள். 6T6UT88IT6UT6u6IT: என்றும் என்னுடையவள் (o0 $. - ShareChat

More like this