ShareChat
click to see wallet page
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஆன்மீகம் #👌அருமையான ஸ்டேட்டஸ் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - 8:02 VE1 46 :ill.Ill திருவாசகம் எண்ணப்பதிகம் பாடல் எண் 1 பிறப்பற வேண்டும் பாருரு வாய பத்திமை யும்பெற வேண்டும் சிவபெரு மானே சீருரு வாய செங்கம லம்மலர்போல் ஆருரு வாயஎன் ஆரமு தேஉன் அடியவர் தொகைநடுவே ஓருரு வாயநின் திருவருள் காட்டி  என்னையும் உய்யக்கொண் டருளே பொழிப்புரை: சிறப்பையே வடிவாக உடைய சிவபிரானே! செந்தாமரை மலர்போன்ற அரிய ருவத்தையுடைய எனது அரிய 9_ அமுதமானவனே! பூவுலகில் தோன்றுகின்ற உடம்புகளாகிய பிறவிகள் வாராது ஒழிய வேண்டும் அதற்கு உன்னிடத்தில் வைக்கின்ற அன்பையும் நான் அடைய வேண்டும் அது நிலைக்க உன்னடியார் கூட்டத்தின் நடுவில் ஒப்பற்ற வடிவமாகிய ன்னுடைய திருவருளைக் காட்டி  உ அடியேனையும் உய்தி பெறும்படி சேர்த்துக் கொண்டருள் வாயாக. நமசிவய ஓம் 8:02 VE1 46 :ill.Ill திருவாசகம் எண்ணப்பதிகம் பாடல் எண் 1 பிறப்பற வேண்டும் பாருரு வாய பத்திமை யும்பெற வேண்டும் சிவபெரு மானே சீருரு வாய செங்கம லம்மலர்போல் ஆருரு வாயஎன் ஆரமு தேஉன் அடியவர் தொகைநடுவே ஓருரு வாயநின் திருவருள் காட்டி  என்னையும் உய்யக்கொண் டருளே பொழிப்புரை: சிறப்பையே வடிவாக உடைய சிவபிரானே! செந்தாமரை மலர்போன்ற அரிய ருவத்தையுடைய எனது அரிய 9_ அமுதமானவனே! பூவுலகில் தோன்றுகின்ற உடம்புகளாகிய பிறவிகள் வாராது ஒழிய வேண்டும் அதற்கு உன்னிடத்தில் வைக்கின்ற அன்பையும் நான் அடைய வேண்டும் அது நிலைக்க உன்னடியார் கூட்டத்தின் நடுவில் ஒப்பற்ற வடிவமாகிய ன்னுடைய திருவருளைக் காட்டி  உ அடியேனையும் உய்தி பெறும்படி சேர்த்துக் கொண்டருள் வாயாக. நமசிவய ஓம் - ShareChat

More like this