ShareChat
click to see wallet page
பூரட்டாதி #நட்சத்திர பலன்கள் #🌟நட்சத்திர பலன்கள் #🔍ஜோதிட உலகம் 🌍
நட்சத்திர பலன்கள் - நட்சத்திர 27 பலன்கள் செப்டம்பர் 19 முதல் 25 வரை பூரட்டாதி பொது: குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும் தாயின் மூலம் சிலருக் குப் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு மூன்றாவதுநபர்களின்தலையீடுகாரணமாககணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கி , அந்நியோன்யம் அதிகரிக்கும் சகோதரர் களுக்காக செலவு செய்ய நேரிடும் பணம்: பணப்புழக்கம் அதிகரிக்கும் சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. செலவு களும் குறைவாகவே இருப்பதால் சிறிதுசேமிக்கவும் செய்வீர்கள். வியாபாரம் விற்பனையும் லாபமும் ஓரளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சக வியாபாரிகளின் மறைமுகப் போட்டிகளை ٥٥٥ சாமர்த்தியமாகச் சமாளித்துவிடுவீர்கள். சிறப்புப் பலன்: 19-ம் தேதி சந்திரனின் அனுகிரகத்தால் வாழ்க்கைத்துணைவழியில் நீண்ட நாள்களாக எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கக்கூடும் அதிர்ஷ்ட நாள்கள்: 19,20,24 அதிர்ஷ்ட எண்கள்: 2, 6 அதிர்ஷ்ட நிறம்: வெண்மை வழிபடவேண்டிய தெய்வம் விநாயகர் சக்தினன்  ISakthiVikatan WWWvikatan com நட்சத்திர 27 பலன்கள் செப்டம்பர் 19 முதல் 25 வரை பூரட்டாதி பொது: குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும் தாயின் மூலம் சிலருக் குப் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு மூன்றாவதுநபர்களின்தலையீடுகாரணமாககணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கி , அந்நியோன்யம் அதிகரிக்கும் சகோதரர் களுக்காக செலவு செய்ய நேரிடும் பணம்: பணப்புழக்கம் அதிகரிக்கும் சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. செலவு களும் குறைவாகவே இருப்பதால் சிறிதுசேமிக்கவும் செய்வீர்கள். வியாபாரம் விற்பனையும் லாபமும் ஓரளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சக வியாபாரிகளின் மறைமுகப் போட்டிகளை ٥٥٥ சாமர்த்தியமாகச் சமாளித்துவிடுவீர்கள். சிறப்புப் பலன்: 19-ம் தேதி சந்திரனின் அனுகிரகத்தால் வாழ்க்கைத்துணைவழியில் நீண்ட நாள்களாக எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கக்கூடும் அதிர்ஷ்ட நாள்கள்: 19,20,24 அதிர்ஷ்ட எண்கள்: 2, 6 அதிர்ஷ்ட நிறம்: வெண்மை வழிபடவேண்டிய தெய்வம் விநாயகர் சக்தினன்  ISakthiVikatan WWWvikatan com - ShareChat

More like this