👉 சில வெற்றி வித்தைகளை
அறிவோமா 👈
நான் எனும் அகந்தை அழி...!!
நல்லோர் வார்தை கேள்...!!
நாளும் நலன் பேணு...!!
நாக்கு அடக்கி ஆளு...!!
நல்லவர் நால்வரையாவது துணை கொள்...!!
நம்பிக்கை விதை நம்பிக்கை பெறு...!!
நல்வழி நடக்க மறவாதே...!!
நமக்கேன் வம்பு என்று ஒதுங்காதே...!!
நல்லதை நினை...!!
நன்மையே செய்...!!
நாணயம் ஒரு போதும் தவறாதே...!!
நான் வெல்வேன் என்று உழைத்து பார்...!!
நானிலம் உன்னை புகழும்...!!
நாளை உனது வெற்றி உறுதியாகும்...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan ##ஷேர்சாட் டிரெண்டிங் 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ
