💙நாயன்மார்களுக்கு தனிக்கோயில்கள் அரசர்கள் காலத்தில் எடுக்கப்பட்டன. அவற்றின் எண்ணிக்கை இருபத்து ஒன்பதாகும்.
☘️சிவத்தொண்டு புரிந்து அவன் அடியார்களுக்கும் தொண்டு செய்த அறுபத்து மூவர் பதம் பணிந்து அவர்களோடு நாமும் சிவபெருமானை வணங்கி பெரும் பேறு அடைவோம்🙏🙏🙏 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏 ஓம் நமசிவாய #🙏🔱ஓம் ந ம சி வா ய🔱🙏 #💥ஓம் ந ம சி வா ய💥 #ஓம் நமசிவாய .

