ShareChat
click to see wallet page
ஜோதிடமுத்துக்கள் ஆண மற்றும் பெண் ""கேட்டை"" நட்சசத்திரமானால் மூலம் உத்திராடம் அவிட்டம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி அஸ்வினி ரோகிணி புனா்பூசம் பூசம் ஆயில்யம் பூரம் அஸ்தம் விசாகம் அனுசம் நட்சத்திரநாளில் சுபநற்காரியங்கள் செய்ய உத்தமம் """""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""" ஆனால் புதன்கிழமையில் வரும் ""மூலம்""நட்சத்திரநாளிலும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமையில் வரும் ""உத்திராடம்"" நட்சத்திரநாளிலும் திங்கள் மற்றும் புதன் கிழமையில் வரும் ""அவிட்டம்"" நட்சத்திரநாளிலும் திங்கள் மற்றும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமையில் வரும் """பூரட்டாதி"""நட்சத்திரநாளிலும் சனிக்கிழமையில் வரும் """ரேவதி"""நட்சத்திரநாளிலும் புதன்கிழமையில் வரும் ""அஸ்வினி"" நட்சத்திரநாளிலும் வியாழன் மற்றும் வெள்ளி கிழமையில் வரும் ""ரோகிணி"" நட்சத்திரநாளிலும் வெள்ளிகிழமையில் வரும் ""பூசம்""நட்சத்திரநாளிலும் வெள்ளி மற்றும் சனிக்கிழமையில் வரும் """ஆயில்யம்""" நட்சத்திரநாளிலும் புதன் மற்றும் சனிக்கிழமையில் வரும் ""அஸதம்"""நட்சத்திதநாளிலும் ஞாயிறு மற்றும் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமையில் வரும் ""விசாகம்"""நட்சத்திரநாளிலும் ஞாயிற்றுகிழமையில் வரும் """அனுசம்"" நட்சத்சரநாளிலும் சுபநற்காரியங்களை தவிா்க்கவேண்டும் """""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""" மேலும் பூராடம் திருவோணம் சதயம் பரணி காா்த்திகை மிருகசீரிடம் திருவாதிரை மகம் உத்திரம் சித்திரை நட்சத்திரநாளில் சுபநற்காரியங்களை தவிா்க்கவேண்டும் #பக்தி #🙏ஆன்மீகம்
பக்தி - ShareChat

More like this