கலியுக காலத்திலும்
உயர்ந்த உள்ளம்
கொண்டவன் நீ!
நீயும் ஏழ்மையான
குடும்பத்தில்
பிறந்தவன்!
பல ஏழைகளுக்கு
உதவி செய்பவன்!
மலைவாழ்
மக்களுக்கு
இலவச ஆம்புலன்ஸ்
தந்தவன் நீ!
பலரின்
வறுமையை
போக்க
பிறந்தவன் நீ!
பட்டப்படிப்பு
படிக்காதவன் நீ!
பல மாணவர்களின்
பட்டப் படிப்புக்கு
உதவி
செய்பவன் நீ!
உன்னைப் போன்ற
மனிதன்
பிறப்பது அரிது!
இந்த பூமியில்
நீ! பிறந்தது
ஏழைகளுக்கான
வரமே!
உதவிகள்
அதிகம் செய்ய
பிறந்தவன் நீ!
*பாலா*
#🤔புதிய சிந்தனைகள் #👌அருமையான ஸ்டேட்டஸ் #✍ என் கவிதைகள் #✍️கவிதை📜 #செல்வா கவிதை