பாரதத்தில் பங்களாதேஷி, ரோஹிங்க்யாக்கள் இடையே திடீர் பீதி ஏன்?
காரணம் SIR டிரைவ் காரணமா? இல்லை அது மட்டுமே காரணம் அல்ல
வாக்காளர் பட்டியலில் இருந்து, பெயர்களை மட்டுமே SIR நீக்குமே தவிர, கைது, அபராதம், நாடு கடத்தல் இல்லை. ஆக அதனால் ஓடவில்லை.
உண்மையான பூகம்பம் மிகப் பெரிய ஒன்று!
The Immigration and Foreigners Act 2025,
மார்ச் 2025 இல் நிறைவேற்றப்பட்டு, செப்டம்பர் 1, 2025 முதல் அமலுக்கு வந்த இந்த ஒற்றைப் புதிய சட்டம், நான்கு பழைய சட்டங்களுக்குப் பதிலாக ஒரு தெளிவான செய்தியைக் கொண்டு வந்துள்ளது:
இந்தியா இனி ஒரு தர்மசாலை அல்ல.
• முறையான பாஸ்போர்ட் அல்லது விசா இல்லாமல், இந்தியாவிற்குள் நுழைந்தால், 5 ஆண்டுகள் சிறை + ₹5 லட்சம் அபராதம், பிறகு நாடு கடத்தப்படுவார்கள்.
• போலி ஆவணங்களை வைத்திருந்தால் ₹10 லட்சம் அபராதம் மற்றும் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்.
* இந்த சட்டத்தின் கீழ் யாராவது சிக்கிக்கொண்டால், எந்த அரசியல் கொம்பனாலும், அவர்களைப் பாதுகாக்க முடியாது.
* இவர்களுக்கு உதவியவர்கள், அரசு அதிகாரியோ, தலைவர்களோ, தொழிலதிபர்களோ, வியாபாரிகளோ, யார் சிக்கினாலும் சின்னாபின்னமாவது உறுதி.
* இவர்களுக்கு வாடகைக்கு வீடு, ஹோட்டல் அறை கொடுத்தவர்கள், தங்கவைக்க ஏற்பாடு செய்பவர்கள், வேலை கொடுப்பவர்கள், எல்லோருமே சட்டத்தில் சிக்குவார்கள்.
ஆவணங்களை உருவாக்கியவர்கள் அலறுகின்றனர். வேலை கொடுத்தவர்கள், தொழில் பாதிக்கப்படும் என பதறுகின்றனர்.
இவர்களை வைத்து வெற்றி பெற்ற அரசியல்வாதிகள் விழிக்கின்றனர். அவர்கள் காப்பாற்றவதாக உறுதி கொடுத்தும், நம்ப மறுக்கின்றனர். இன்று உன் ஆட்சி, நாளை பாஜக வராது என என்ன நிச்சயம் என கேட்கின்றனர். ரவுடிகள் 24 மணி நேரம் எங்களை பாதுகாக்க முடியுமா என்று கேட்கின்றனர்.
இதனால் தான் ஓடுகிறார்கள், இவர்களை கொண்டு வந்தவர்களே, தாங்கள் சிக்கக் கூடாது என துரத்துகின்றனர். இனி வேறு வழியில்லை, ஓடுவதே நல்லது என நம்புகின்றனர்.
இதையும் மீறி சிலர் தப்பித்து விடலாம் என கனவு கண்டுக் கொண்டு உள்ளனர். அவர்களை பின்னர் வைத்து செய்யலாம். எங்கே போய்விடுவார்கள். அவர்களை அடிப்பதில், இனி இந்தியா பக்கம் கண்ணெடுத்தும் கூட பார்க்க மாட்டார்கள் என்பது உறுதி.
ஜெய்ஹிந்த்! #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #🙏என் தேசப்பற்று
![🚨கற்றது அரசியல் ✌️ - BREAKINGINEWS TODAY ILLEGAL BANGLADESHIS LEAVE IN] HORDES asRHawa; HSSBopnsoMBsAus BREAKINGINEWS TODAY ILLEGAL BANGLADESHIS LEAVE IN] HORDES asRHawa; HSSBopnsoMBsAus - ShareChat 🚨கற்றது அரசியல் ✌️ - BREAKINGINEWS TODAY ILLEGAL BANGLADESHIS LEAVE IN] HORDES asRHawa; HSSBopnsoMBsAus BREAKINGINEWS TODAY ILLEGAL BANGLADESHIS LEAVE IN] HORDES asRHawa; HSSBopnsoMBsAus - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_628146_22937968_1763734626601_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=601_sc.jpg)
