ShareChat
click to see wallet page
👍ஆண் அழகன் பெண் அழகி எப்பொழுது 👍 கோபத்தின் உச்சியிலும் ஒரு ஆண் பெண்ணிடம் ஒரு பெண் ஆணிடம் தகாத வார்த்தை பேசாததிலும்...!! ஒரு பெண்ணை ரசிக்கிறேன் என் ஆணும் ஒரு ஆணை ரசிக்கிறேன் என்று பெண்ணும் பெயரில் அவள் அவன் கூனிக் குறும்படி அவள் அவன் அங்கங்களை வர்ணிக்காததிலும்,..!! எந்த சூழ்நிலையிலும் ஒரு பெண் ஆண்ணின் கண்ணீருக்கு ஆண் பெண்ணின் கண்ணிருக்கும் காரணமாகாமல் இருத்தலிலும் தான்...!! ஆண்மையின் வீரம் பெண்மையின் அழகு இருக்கிறது...!! உடலில் இருப்பதல்ல வீரமும் அழகும் இல்லை செய்யும் செயலிலும் பேசும் வார்த்தைகளிலும் மனதில் இருக்கும் எண்ணங்களிலும் இருப்பதே வீரம் அழகு...!! அத்தகைய வீரத்தை உடையவனே ஆண் அழகன் அத்தகைய அழகு உடையவளே பெண் அழகி உண்மையான ஆண்அழகன் பெண் அழகி இவர்களே...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ ##ஷேர்சாட் டிரெண்டிங்
💖நீயே என் சந்தோசம்🥰 - ShareChat
00:14

More like this